நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு – தேன் ஜூஸ்

ஆரஞ்சு – தேன் ஜூஸ்:

தேவையானவை: கமலா ஆரஞ்சு – 2, தண்ணீர், ஐஸ் கட்டி, தேன் தேவையான அளவு.

செய்முறை: கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதைகளை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ் கட்டிகளை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட ஆரஞ்சு – தேன் ஜூஸ் ரெடி.

பலன்கள்
  • வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒருநாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ‘பெக்டின்’ எனும் ரசாயனம், குடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும்.
  • அன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. எனவே, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். குறிப்பாக, நுரையீரல் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களைக் தடுக்கும்.
  • பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்துவந்தால், சருமம் பொலிவாகும்.
  • மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

Health, Household & Personal Care


Comments

Popular posts from this blog

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?