Posts

Showing posts from 2016

உடலுக்குச் சக்தியும், செயலாற்றலும், பாதுகாப்பும் அளிக்கும் சத்துக்களின் அடிப்படை பயன் என்ன?

Image
உடலுக்குச் சக்தியும், செயலாற்றலும், பாதுகாப்பும் அளிக்கும் சத்துக்களின் பயன்பற்றி தனித்தனியாக அவற்றின் அடிப்படை குறித்தும் எந்தெந்த உணவு வகையில் என்னென்ன சத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றியும் சற்று விளக்கமாகக் காண்போம். முதலில் மாச்சத்து குறித்து ஆய்வோம். கரி, நீர், வாயு, பிராணவாயு எனப்பட்ட மூலகங்கள் ஒன்றிணைந்த ரசாயனப் பொருள்தான் மாச்சத்து ஆகும். இதனைக் கார்போஹைட்ரேட்டுகள் என்று குறிப்பிடுவதுண்டு. ‘கார்போ’ எனப்படும் கரியும் ‘ஹைட்ரேட்’ எனப்படும் நீரும் சேர்ந்தது என்ற அர்த்தத்தில்தான் கார்போஹைட்ரேட் என்று கூறுகிறார்கள். மாச்சதிலிருந்துதான் உடலுக்குத் தேவையான சக்தியை நாம் பெற வேண்டியுள்ளது. இறைச்சி உணவில் இந்த மாச்சத்து அனேகமாக இல்லையென்று கூறவேண்டும். மிகவும் குறைவான அளவு பிராணிகளின் கல்லீரலில் மட்டுமே உள்ளது. மற்றும் மீன் முட்டை போன்ற எதிலுமே மாச்சத்து இல்லை. அசைவ உணவுக்காரர்கள் மாச்சத்தைப் பெற வேண்டுமானால் கிழங்கு வகைகள், தானியங்கள் போன்ற மரக்கறி உணவிடம்தான் சரணடைய வேண்டுயுள்ளது. மாச்சத்து பொதிந்துள்ள உணவுப் பண்டங்களை வகைப்படுத்துவோம். அட

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு – தேன் ஜூஸ்

Image
ஆரஞ்சு – தேன் ஜூஸ்: தேவையானவை: கமலா ஆரஞ்சு – 2, தண்ணீர், ஐஸ் கட்டி, தேன் தேவையான அளவு. செய்முறை: கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதைகளை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ் கட்டிகளை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட ஆரஞ்சு – தேன் ஜூஸ் ரெடி. பலன்கள் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒருநாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ‘பெக்டின்’ எனும் ரசாயனம், குடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும். அன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. எனவே, புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். குறிப்பாக, நுரையீரல் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களைக் தடுக்கும். பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்துவந்தால், சருமம் பொலிவாகும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். Health, Household & Personal Care Shop -  Men's Grooming Store  |  Travel Health Essentials  |  Must-haves for Doctors  |  Sexual Wellness  |  Personal Care Appliances  |  Women's Health & Personal Car

உங்கள் அன்பு குழந்தைகள் நலமாக வளர

Image
குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஹெல்த்தி விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக்கொடுக்க வேண்டியவை இதுதாங்க... தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும். டி ஃப ன் பாக்ஸ் அதேபோல், பிளாஸ்டிக்கால் ஆன டி ஃப ன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரில் செய்யப்பட்ட டி ஃப ன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்ட டி ஃப ன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன. பல வண்ண உணவுகள் பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்

ஆரோக்கியமாக வாழ்வதற்க்கு 10+ டிப்ஸ்

Image
கேரட்: கேரட் நல்ல சுகாதார உணவுவாக கருதப்படுகின்றன. அவற்றில் நல்ல வைட்டமின்-ஏ ஆதாரமாக இருக்கிறது மற்றும் நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. ஜம்பிங் ஜாக்ஸ்: குதித்து விளையாட்டாக உடற்பயிற்சி தொடங்க ஒரு வேடிக்கை வழி ஜம்பிங் ஜாக்ஸ். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக்கும். சூடான கோக்கோ: ஒரு சூடான சுவையான கோக்கோ கப்பில் குறைந்த கலோரி , குறைந்த கொழுப்பு மற்றும் உயர் நார் சத்து கொண்டுள்ளது. ஸ்கிப்பிங்: அது உங்கள் உடல் வலிமையை  மேம்படுத்த சிறந்த நடவடிக்கைகளில்  ஒன்று. அது தவிர நீங்கள் , தினமும் காலையில் குறைந்தது 15 நிமிட பயிற்சி செய்தால் உங்கள் இதய நோய்யை எதிர்த்து போராட உதவுகிறது. கிரீன் டீ: கிரீன் டீ பிரபலமானது எதற்கு. அது பூஜ்யம் கலோரி மற்றும் சத்துக்கள் அதிக அளவு ஒன்றாக உள்ளது. எனவே தினமும் இரண்டு கப் கிரீன் டீ குடியுங்கள் காலை தேநீருக்கு பதிலாக. குருதிநெல்லி பழச்சாறு: குருதிநெல்லி பழச்சாறு தொடர்ந்து அருந்துவது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. புதினா டீ: சாப்பாட்டுக்கு பிறகு புதினா தேநீர் அருந்துவது